நிகழ்வுகள் - ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி

Upcoming Events

2014

ஆடி 18 - பூஜை 03-08-2014 அன்று மதியம் நடைபெறுகிறது.

அது சமயம் நமது குடி மக்களும், பக்தர்களும் வந்திருந்து, நமது ஸ்ரீ பெரிய நாச்சியம்மனின் அருள் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.


Past Events

2014

  • நமது கோவிலின் வருடாந்திர பூஜை(கும்பாமிஷேக நாள்) 10.07.2014 மாலை - 11.07.2014 காலை ஆகிய தேதிகளில் நடை பெற்றது
  • மஹா சிவராத்திரி பூஜை 27-02-2014 அன்று நிறைவாக நடை பெற்றது.
    அதுசமயம், நமது குடிமக்கள் குழந்தைகளுக்கு முடியெடுத்து, காதனி விழா செய்தனர்.

2012

நமது கோவிலின் மஹா மண்டல அபிஷேக பூர்த்தி 18.08.2012 மாலை, 19.08.2012 காலை ஆகிய தேதிகளில் நடை பெற்றது


கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 02-07-2012 அன்று இனிதாக நடை பெற்றது.