001c.jpg

DSC_0461_c.jpg

DSC_0553.jpg

இதர தகவல்கள்

இதர தகவல்கள்

சிவ-வைஷ்ணவ தலம்

மத நல்லினக்கத்திற்காக முஸ்லீம் முகரம் பண்டிகை அன்று, நமது தெப்பக் குளத்திலிருந்து அருகிலுள்ள தர்காவிற்கு தண்ணீர் எடுத்து செல்கிறார்கள்

விருது நகர் நாடார்கள் வருடத்திற்கு ஒரு முறை பூஜை செய்கிறார்கள்(அவர்கள் சாமி வைத்து பார்த்த போது தகவல் கிடைத்தாம்)

முஸ்லீம் மதத்தினருக்கு(மழுங்கு ராவுத்தர்) மூன்று கால பூஜை நடைபெரும் கோவில்

நமது கோவில் உள்ள இடத்தை அப்போதய ராஜா விசுவப்ப நாயக்கர் ஒரு பிராமனரிடமிருந்து பெற்று கொடுத்த போது, அப்பிராமனர் - இந்த இடம் சர்ப்ப பூமியாக கடவது என சாபமிட்டதால், நமது கோவிலும், அதனை சுற்றியுள்ள இடங்களும் பாம்புகள் நிறைந்த இடமாக இருந்ததாக தகவல்கள் உள்ளது. தற்போதும் அவ்வப்போது பாம்புகளை பார்ப்பதாக தகவல்கள் உள்ளது.

 

பூஜைகள்

காலை 7 மணி
மதியம் 12 மணி
மாலை 7 மணி
கோவில் திறப்பு நேரம்
காலை 06.30 - மதியம் 12.15 வரை
மாலை 05.30 - இரவு 08.30 வரை

உத்திர நட்சத்திர பூஜை

10-05-14 - சித் 27 - சனி
06-06-14 - வை 23 - வெள்ளி
04-07-14 - ஆனி 20 - வெள்ளி (ஜனனம்)
31-07-14 - ஆடி 15 - வியாழன்
27-08-14 - ஆவணி 11 - புதன்
23-09-14 - புரட் 7 - செவ்
21-10-14 - ஐப் 4 - செவ்
17-11-14 - கார் 1 - திங்கள்
14-12-14 - கார் 28 - ஞாயிறு
11-01-15 - மார் 27 - ஞாயிறு
07-02-15 - தை 24 - சனி
06-03-15 - மாசி 22 - வெள்ளி
03-04-15 - பங் 20 - வெள்ளி

வருட பூஜைகள்

ஆடி 18 - 03-08-14 ஆடி 18 பூஜை (மதியம்)
மாசி 5 - 17-02-14 மஹா சிவராத்திரி (இரவு)

ஆனி உத்திரம் - 04-07-14
       பெரியநாச்சி ஜனன நட்சத்திரம்
ஆனி 26 - 10-07-14 - கும்பாபிஷேக நட்சத்திரம் (கேட்டை)
புரட் 5 - 21-09-14 நாகர் பூஜை(ஆயில்யம்)