தினசரி பூஜா காலம்:
காலை 7 மணி
மதியம் 12 மணி
மாலை 7 மணி
16-12-13 - 13-01-14 - மார்கழி தின பூஜை
மற்ற சிறப்பு பூஜைகள்
01-10-13 - புரட்டாசி 15 - நாகர் பூஜை(ஆயில்யம்)
17-09-13 - புரட்டாசி 1 - பருத்திக்குடையான் கோத்திர வகையரா பூஜை
04-08-13 - ஆடி 19 - நத்தம் ஸ்ரீ் பச்சநாச்சி கோவில்
தென்னவராயன் கோத்திர வகையரா பூஜை
03-08-13 - ஆடி 18 - பெரும் பூஜை
14-07-13 - ஆனி உத்திரம் - ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் மஹா நட்சத்திரம்
02-07-13 - கும்பாபிஷேக நட்சத்திரம்